தளபதி விஜய்யின் பிறந்தநாளை திரைப்பிரபலங்கள் மிக வித்தியாசமாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்..!
கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தால்.

இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் வெளியில் சென்று கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
சமூக வலைதளத்தில் விதவிதமான ஹேஷ்டேக்குகள், வீடியோ க்ளிப்பிங்ஸ் விஜய் படங்கள், பாடல் என தெறிக்கவிட்டுவருகின்றனர் ரசிகர்கள்.
திரை உலக பிரபலங்களும் அமைதியான முறையில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தளபதி விஜய்க்கு வாழ்த்துச் சொல்லிவருகின்றனர்.
நடிகர் விஜய் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்.
அவருக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகரகள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
ரசிகர்கள் தளபதி விஜய் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட திட்டம் போட்டுவைத்திருந்தனர்.
ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தனது பிறந்த நாள் கொண்டாட்டதிற்கு தடை விதித்தார் தளபதி விஜய்.
நடிகர் தளபதி விஜய்க்கு பிரபல நடிகர்கள் நடிகைகள் இயக்குநர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
முன்னனி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் வாழ்த்துச் சொல்லியுள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற ’குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் வாசித்து தளபதி நடிகர் விஜய்க்கு வித்தியாசமான முறையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா, ஆல்வேஸ் பி ஹேப்பி.. பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் சார் என்றும் உங்கள் பிறந்த நாளில் உங்களுக்கு ஒரு சிறு மரியாதை என குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
https://twitter.com/KeerthyOfficial/status/1275015107479695361?s=19
நகைச்சுவை நடிகர் சதிஷ்;
இவரைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சதீஷ், வீணையை கையில் வைத்தப்படி இருக்கும் போட்டோவை பதிவு செய்து [ALL I KNOW] எனக்கும் எல்லாம் தெரியும். என ட்விட் கொடுத்துள்ளார்.
மேலும் இவர் தளபதி விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகிவருவது குறிப்பிடதக்கது.
https://twitter.com/actorsathish/status/1274782340032499713?s=19
நடிகை மஞ்சிமா மோகன்
நடிகர் விஜய்க்கு நடிகை மஞ்சிமா மோகன் லவ்டு இட் என தனது ட்விட்டரில் தொரிவித்துள்ளார்.
Happy Birthday Vijay sir ☺️#HBDTHALAPATHYVijay pic.twitter.com/abWEAJLQsu
— Manjima Mohan (@mohan_manjima) June 22, 2020
இயக்குநர் இமயம் பாரதிராஜா
என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாடப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ட்விட் செய்துள்ளார்.
என்கலைப்பயணத்தில்
துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.இன்று
வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக
உலகமே,கொண்டாப்படும்
"விஜய்க்கு"@actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும்,நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி,நக்கலுக்கான
அந்த ,உடல் பாவனை pic.twitter.com/pXuyEVL4Hi— Bharathiraja (@offBharathiraja) June 22, 2020
நடனத்தின் நளினம்,
சண்டைக்காட்சிகள்,அதிலும் மேலாக
கோடிக்கனக்கானரசிகர்களை உலகம்முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்றமுதல் எழுத்தாகக்கொண்ட
விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று,நீடூழிவாழ
பாசத்துடன் வாழ்த்துகிறேன்
அன்புடன்
பாரதிராஜா #HBDTHALAPATHYVijay pic.twitter.com/LX5pxfV8qT— Bharathiraja (@offBharathiraja) June 22, 2020
https://twitter.com/Arunrajakamaraj/status/1274919757825757184?s=19
https://twitter.com/archanakalpathi/status/1274869512328712192?s=19
https://twitter.com/vp_offl/status/1274936114306969602?s=19
https://twitter.com/ARMurugadoss/status/1274929910360895489?s=19
#Master was indeed an unforgettable memory…I cannot choose any one day …every moment spent with you will forever be cherished na…..
Thanks for making it happen..
Happy birthday @actorvijay anna…Love you❤️❤️❤️#HBDTHALAPATHYVijay pic.twitter.com/t3FEFilitN— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 22, 2020











