நடிகர் சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு
சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றது.
தில் பெச்சாரே படத்தின் “தாரே கின் ” இரண்டாவது பாடலை மோஹித் செளஹான் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர் . பாடல் வரிகளை அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார். மனதை மயக்கும் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது .ஜுலை 24-ம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் – OTTதளத்தில் “தில் பெச்சாரே ” வெளியிடப்படுகிறது .
Related posts:
எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் திரையுலகினர் அதிர்ச்சி.
திரைப்படமாகும் மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு அப்படத்திற்கு தலைப்பு தற்கொலையா? கொலையா? ஒரு நடிகன் மறைந்து விட்டான்.
சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதலாவது பாடல் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சல்மான் கான்.உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு.
ஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான “Ek Chumma” பாடல் வெளியானது!
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !
நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு!
டாப் ஸ்டார் பிரஷாந்த், அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா, தியாகராஜன் கூட்டணியின் அசத்தலாக உருவாகி கலக்க வரும் ‘அந்தகன்’ படத்தின் “டோர்ரா புஜ்ஜி…” பாடல் விரைவில்…!!
ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு.

