நிசப்தம்’ படத்தில் நடிகர் மாதவனின் லுக் வெளியீடு
‘நடிகை அனுஷ்கா முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் ‘நிசப்தம்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘நிசப்தம்’ திரைப்படத்தில் மாதவன் ‘அந்தோணி’ என்ற இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.











