கமல்ஹாசன்க்கு ஏன் விருது வழங்கவில்லை⁉ – பிரபல எழுத்தாளர் கேள்வி*

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி’ என்கிற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் பிரபாகர் “தமிழக பாரதிய ஜனதாவின் முகமாக ரஜினியை கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது. சினிமாவின் நவீன தொழில்நுட்பங்களை தனது படங்களில் கொண்டுவந்து அதன் மூலம் சினிமாவின் வளர்ச்சியை எப்போதும் சிந்தனையில் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஏன் விருது வழங்கப்படவில்லை⁉ என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!