மகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் இயக்குநர் சந்தானபாரதி வெளியிட்டு பாராட்டினார் |
50 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி உள்ள ஜாய் மதி பாடல் வீடியோ ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார்.நடனம் அமைத்து அவரே பாடலுக்கு ஆடியும் உள்ளார். அந்த வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் சந்தானபாரதி ஜாய் மதியை அழைத்து பாராட்டி அந்த வீடியோ ஆல்பத்தை வெளியிட்டார்.
நடன இயக்குனரும் நடிகருமான ஜாய்மதி , திரைப்பட தயாரிப்பாளரும் சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி, தனுசு ராசி நேயர்களே படத்தின் இயக்குனர் சஞ்சய், திருமதி.ஜாய்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
Related posts:
சண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்.
தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவி ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் (பிலிம்சேம்பர்) வாழ்த்து !
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!
ப்ரீலுக் போஸ்டரை வெளியிட்டு அடுத்த படத்தை அறிவித்தார் நடிகர் அல்லு சிரிஷ்.
காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’ இசை ஆல்பத்தை இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர்.
தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி
இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!
இயக்குநர் ராஜூ முருகன் தயாரிப்பில் “கொஞ்சம் பேசு” ஆல்பத்தை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி பிரகாஷ்.
நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்” வாழ்த்து!
செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு. சாமிநாதன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

