தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவி ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் (பிலிம்சேம்பர்) வாழ்த்து !

சென்னை 06 மே 2021தமிழக முதல்வராக நாளை மறுநாள் பதவி ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் (பிலிம்சேம்பர்) வாழ்த்து !

தமிழக முதல்வராக நாளை பதவி ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சட்டமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் பிலிம்சேம்பர் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், சேம்பர் செயலாளருமான முரளி இராமநாராயணன், சேம்பர்பில்டிங் கமிட்டி சேர்மனும் தெலுங்கானா மாநில பிலிம்சேம்பர் தலைவருமான கல்யாண், சேம்பர் செயற்குழு உறுப்பினர் கிருஷ்னா ரெட்டி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினரும், சினிமா பி. ஆர்.ஓ. யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.