மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன் கமிலா நாசர்.

சென்னை 24 ஏப்ரல் 2021

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன் கமிலா நாசர்

என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன்.

இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்.
நன்றிகள்..

error: Content is protected !!