மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன் – தளபதி விஜய்
மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியதாவது…
மாநகரம் திரைப்படம் மூலம் நம்மள திரும்பி பாக்க வச்சாரு டைரக்டர் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தை திரும்பி திரும்பி பாக்க வச்சாரு.
இப்போ மாஸ்டர்ல என்ன பண்ண போறாருன்னு தெரிஞ்சிக்க நானும் காத்திருக்கேன்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையில சீன் பேப்பர் இருக்காது. யார் கிட்டயும் இருக்காது. பர்ஸ்ட் 23 நாட்கள் வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன். நான் கோவப்பட்டு இவரோட இன்னும் 4 மாசம் என்ன பண்ண போறாம்னு நெனச்சேன்.
இவ்வாறு பேசினார் தளபதி விஜய்.











