முன்னழகை காட்டி நடுரோட்டில் யாருக்கு கொடுத்த முத்தம் நடிகை அமலாபால்..!!
விகடகவி திரைப்படம் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து சிந்து சமவெளி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான ஆடை படம் வரை வித்தியாசமாக நடித்து சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நடிகை அமலாபால்.
இதனிடையில் மைனா, தலைவா, தெய்வ திருமகள், பசங்க 2 படங்களில் அருமையாக நடித்து கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படம் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
அண்மையில் தன் தோழிக்கு கண்ட இடங்களில் தடவி முத்தமிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார்.
மேலும் தன் பாய் ப்ரெண்டுடன் காற்று போக முடியாத படி கட்டியணைத்து ஒரு போட்டோவை வெளியிட்டார்.
இவை அனைத்துமே சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டியபடி மும்பை நகர் வீதியில் நின்றபடி முத்தம் கொடுக்கிறார்.
அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
அந்த முத்தத்தை அமலா பால் யாருக்கு கொடுத்திருப்பார் என்பது தான் கேள்வி.?











