ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் அப்டேட் *

ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினர்.

இதனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ராணா இயக்கத்தில், சுந்தர் சி தயாரிப்பில் ‘நான் சிரித்தால்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘நான் சிரித்தால்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!