27 நட்சத்திரங்களுக்கான நவரத்தின கற்கள்
அசுவணி –. வைடூரியம்
பரணி –. வைரம்
கிருத்திகை –. மாணிக்கம்
ரோகிணி –. முத்து
மிருகசீரிடம் –. பவளம்
திருவாதிரை –. கோமேதகம்
புனர்பூசம் –. புஷ்பராகம்
பூசம் –. . நீலம்
ஆயில்யம் –. மரகதம்
மகம் –. வைடூரியம்
பூரம் –. வைரம்
உத்திரம் –. மாணிக்கம்
அஸ்தம் –. முத்து
சித்திரை –. பவளம்
சுவாதி –. கோமேதகம்
விசாகம் –. புஷ்பராகம்
அனுசம் –. நீலம்
கேட்டை –. மரகதம்
மூலம் –. வைடூரியம்
பூராடம் –. வைரம்
உத்திராடம் – மாணிக்கம்
திருவோணம் –. முத்து
அவிட்டம் –. பவளம்
சதயம் –. கோமேதகம்
பூரட்டாதி –. புஷ்பராகம்
உத்திரட்டாதி –. நீலம்
ரேவதி –. மரகதம்











