நடிகர் விஷாலுக்கு பைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் வாங்கிய 50 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவு.

சென்னை : 24 டிசம்பர் 2020

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான நடிகர் விஷால் நடித்த சண்டைக்கோழி 2 திரைப்படத்திற்காக விஷால் அவர்கள் ரூபாய் 50 லட்சம் பைனான்சியர் விஜய் கோத்தாரிவிடம் வாங்கியிருந்தார்

நடிகர் விஷால் 50 லட்சம் ரூபாய் பணம் தராததால் அவர் மீது வழக்குத் தொடர்ந்தார் விஜய் கோத்தாரி.

ஃபைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை திருப்பி தராததால் பைனான்சியர் விஜய் கோத்தாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி வழக்கின் தீர்ப்பில் “ரூபாய் 50 லட்சத்தை விஷால் திருப்பிக்கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்”.

error: Content is protected !!