இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பு நடிகர் தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை 29 மே 2021
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பு நடிகர் தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த திரைப்படத்தில் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.











