நடிகர் விஷால் – நடிகர் நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’ தீபாவளியன்று திரைக்கு வருகிறது

சென்னை 24 அக்டோபர் 2021 நடிகர் விஷால் – நடிகர் நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’ தீபாவளியன்று திரைக்கு வருகிறது

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’.

இந்த படத்தை   அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் .

கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .

முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

பாடல்களை தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .

சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .

படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் .

படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் .

எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது .

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .

Written And Directed By Anand Shankar

Produced By S Vinod Kumar

Associate Producers – Sunil Shah , Raja Subramanian.

Song Composed By – Thaman S

Background Score Composed By – Sam CS

DOP– RD Rajasekar ISC

Dialogues – Shan Karuppusamy

Screenplay – Anand Shankar , Shan Karuppusamy , S Ramakrishnan

Production Designer – T Ramalingam

Editor – Raymond Derrick Crasta

Dance Directors – Brindha , Sathish Krishnan

Action Director – Ravi Verma

Sound Designer – A S Lakshminarayanan

Lyricists – Vivek , Arivu

Costume Designer – Pritha Agarwal

Executive Producer – S P Chockalingam

First AD – Mukundan Second AD – Praveen

Publicity Design – Gopi Prasannaa

Still Photographer – D Narendran

Pro – Riaz K Ahmed, Team BA Raju VFX – Futureworks Media Ltd Colorist -KS Rajasekaran (Knack Studios) Digital And Music Partner – Divo

error: Content is protected !!