வாங்கண்ணா வணக்கங்கண்ணா படத்தின் மொத்த படப்படிப்பையும் இருபது நாட்களில் முடித்த படக்குழுவினர்!!
வாங்கண்ணா வணக்கங்கண்ணா படத்தின் மொத்த படப்படிப்பையும் இருபது நாட்களில் முடித்த படக்குழுவினர்!!
சென்னை 08 நவம்பர் 2023 ராக் & ரோல் புரொடக்ஷன்ஸ் & ஏ.பி. புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’.
இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
சுந்தர் மஹா ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கிறார்.
சந்தியா ராமசுப்பிரமணியன் ,அபினய ஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார் .
பிரபு ,சன்னி பாபு கதாநாயகன் நண்பர்களாக நடிக்கிறார்கள்.
மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.
எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம். சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு வெங்கட் முனிரத்னம் ,ஏசி மணிகண்டன், ஸ்ரீநாத். படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை ஜோஸப் சந்திரசேகர், நடனம் -ராஜ் கிரண் ,மாதவன் ,விஷ்ணு ராஜ், ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு பா .சிவக்குமார்.
இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது.
முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன.
ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர். இந்தப் பிரச்சனையில் இருந்து இருபத்தி நாலு மணிநேரத்திற்குள் அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இருபது நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நிறைவடைந்தது .
ராக் அண்ட் ரோல் புரொடக்ஷன்ஸ் – யாஸ்மீன் பேகம். ஏபி புரொடக்ஷன்ஸ் – மணிமகளி லட்சுமணன் கதாநாயகன் – சுந்தர் மகாஸ்ரீ (சுந்தர்மகாஸ்ரீ) கதாநாயகிகள் – சந்தியா ராமசுப்ரமணியன், அபிநயா ஸ்ரீ.
வில்லன் – நதியா வெங்கட் (வில்லி)
கதாநாயகன் ஞநண்பர்கள் பிரபு, சன்னி பாபு
இயக்குனர் – ராஜ் கண்ணாயிரம்
இசையமைப்பாளர் – ஜோசப் சந்திரசேகர்
ஆசிரியர் – ரமேஷ் மணி
ஒளிப்பதிவாளர் – வெங்கட் முனிரத்தினம், ஏ.சி.மணிகண்டன் ஸ்ரீநாத் ரைட்
நடன மாஸ்டர்கள் – ராஜ் கிரண், ஷஃப்ரின், மாதவன், விஷ்ணு
போஸ்டர் டிசைனர் – செல்வா
பிஆர்ஓ – சிவா











