நடிகர் சூர்யா நடிப்பில், “கங்குவா” தமிழில் முதல் Pan Indian மிக பிரம்மாண்டமான திரைப்படம் !
நடிகர் சூர்யா நடிப்பில், “கங்குவா” தமிழில் முதல் Pan Indian மிக பிரம்மாண்டமான திரைப்படம் !சென்னை 13 நவம்பர் 2024 இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது.
3 வருட உழைப்பு இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து, 3 வருட கடின உழைப்பைத் தந்து, ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தமிழின் முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.
திரைப்படத்தின் இறுதியில் யாருடைய கேமியோ இருக்கிறது என்பது தான், இப்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.
படத்தின் சிஜி, பழைய காலகட்டம், மாடர்ன் உலகம் எல்லாமே மிகத் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கங்குவா முன்னெப்போதும் இல்லாத அளவில், உலகமெங்கும் நாளை 10,500- 11,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
“கங்குவா” கொண்டாட்டத்திற்கு இப்போதே நீங்களும் குடும்பத்தோடு தயாராகுங்கள்.
Related posts:
நடிகர் சூர்யா நடிப்பில்’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது !!
நடிகர் சூர்யா, நடித்துள்ள ‘கங்குவா’. திரைப்படம் ரூபாய் .2,000 கோடி வசூல் செய்யுமா?
நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் 14ஆம் தேதி வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது !
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் வெறித்தனமான இரண்டாவது பார்வை இப்போது வெளியாகியுள்ளது!!
நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தில் இந்தி திரைப்பட உலகில் புகழ் பெற்ற பாபி தியோலின் ‘உதிரன்’ கதாபாத்திரத்தின் புது போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது!
நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் ‘பகவான்’..!
‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது.!!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘சூர்யா 45’ ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

