இன்றைய ராசிபலன்கள் 27/11/2024
இன்றைய ராசிபலன்கள்.
27-11-2024 புதன்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.
தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, கார்த்திகை 12
நாள் – சம நோக்கு நாள்
பிறை – தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ துவாதசி – Nov 27 03:47 AM – Nov 28 06:24 AM
நட்சத்திரம்
சித்திரை – Nov 27 04:34 AM – Nov 28 07:36 AM
கரணம்
கௌலவம் – Nov 27 03:48 AM – Nov 27 05:08 PM
சைதுளை – Nov 27 05:08 PM – Nov 28 06:24 AM
யோகம்
ஆயுஷ்மான் – Nov 26 02:13 PM – Nov 27 03:13 PM
சௌபாக்யம் – Nov 27 03:13 PM – Nov 28 04:01 PM
வாரம்
புதன்கிழமை சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.
சூரியோதயம் – 6:20 AM
சூரியஸ்தமம் – 5:54 PM
சந்திரௌதயம் – Nov 27 2:59 AM
சந்திராஸ்தமனம் – Nov 27 3:08 PM
அசுபமான காலம்
இராகு – 12:07 PM – 1:34 PM
எமகண்டம் – 7:47 AM – 9:13 AM
குளிகை – 10:40 AM – 12:07 PM
துரமுஹுர்த்தம் – 11:44 AM – 12:30 PM
தியாஜ்யம் – 01:34 PM – 03:22 PM
சுபமான காலம்
அமிர்த காலம் – 12:26 AM – 02:14 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:44 AM – 05:32 AM
ஆனந்ததி யோகம்
காலதண்ட
வாரசூலை
சூலம் – North
பரிகாரம் – பால்
சூர்யா ராசி
சூரியன் விருச்சிகம் ராசியில்
சந்திர ராசி
நவம்பர் 27, 06:07 PM வரை கன்னி ராசி, பின்னர் துலாம்
புதன்கிழமை ஹோரை
காலை
06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்
மாலை
03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
27-11-2024 இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கான பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை : தந்திரங்களை அறிவீர்கள்.
ரிஷபம்
நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வாகன கடன் உதவிகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் ஆதாயம் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி : உதவிகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : ஆதாயம் மேம்படும்.
மிதுனம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தை விரிவு செய்வது சார்ந்த எண்ணம் உண்டாகும். பயனற்ற செலவுகளைக் குறைப்பீர்கள். பிறமொழி மக்களின் உதவிகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
கடகம்
தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். விருந்தினர்களின் வருகை ஏற்படும். மனதில் தெளிவுகள் பிறக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் சில புரிதல்களை ஏற்படுத்தும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.
சிம்மம்
பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூரம் : முடிவுகள் பிறக்கும்.
உத்திரம் : ஆர்வம் உண்டாகும்
கன்னி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பேச்சுவார்த்தைகளால் சாதகமான சூழல் அமையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பணி நிமித்தமான சில பொறுப்புகள் குறையும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்துச் செயல்படவும். உழைப்பிற்கான மதிப்புகள் தாமதமாகக் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
உத்திரம் : நெருக்கம் ஏற்படும்.
அஸ்தம் : பொறுப்புகள் குறையும்.
சித்திரை : அறிமுகம் உண்டாகும்.
துலாம்
குண நலன்களில் சில மாற்றங்கள் காணப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆரோக்கிய செயல்களில் கவனத்துடன் இருக்கவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
சுவாதி : அறிமுகம் உண்டாகும்.
விசாகம் : குழப்பங்கள் குறையும்.
விருச்சிகம்
ரகசியமான சில செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். யாரையும் அலட்சியப்படுத்திச் செயல்படுவதைத் தவிர்க்கவும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : எதிர்ப்புகள் நீங்கும்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : அசதிகள் நீங்கும்.
தனுசு
புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மூலம் : மாற்றம் உண்டாகும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்
சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
கும்பம்
நினைத்த பணிகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
சதயம் : சிக்கல்கள் குறையும்.
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
மீனம்
திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத அலைச்சல் அதிகரிக்கும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும்.
ரேவதி : அலைச்சல் அதிகரிக்கும்.
ஜோதிடஆலோசனைக்கு நவசக்தி பாரம்பரிய ஜோதிடம். ஜோதிட ஆதித்யா வாஸ்து பிரசன்ன ஜோதிடர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர். T.MUNIRAJAN +919942285750




