இன்றைய ராசிபலன்கள் 27/08/2024.

இன்றைய ராசிபலன்கள்.
ஆவணி 11  ஆகஸ்ட் 
27/08/2024 செவ்வாய்-கிழமை.

மேஷம் -ராசி.

வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

அஸ்வினி : மேன்மை ஏற்படும்.
பரணி : சோர்வுகள் நீங்கும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம் – ராசி.

வரவுக்கேற்ற செலவும், வீண் அலைச்சலும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கிருத்திகை : விரயம் உண்டாகும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

மிதுனம்- ராசி.

முன்கோபமின்றி செயல்படுவது நல்லது. வெளி உணவுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். கல்வி செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சோர்வு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.

கடகம் – ராசி.

சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர், சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாசநிறம்.

புனர்பூசம் : திருப்தியின்மை விலகும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம் – ராசி.

பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மகம் : ஒத்துழைப்பான நாள்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.

கன்னி – ராசி.

வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : செல்வாக்கு மேம்படும்.
சித்திரை : இழுபறிகள் குறையும்.

துலாம் – ராசி.

நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
சுவாதி : மதிப்புகள் தாமதமாகும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம் – ராசி.

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும். செலவு மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : இன்னல்கள் குறையும்.

தனுசு – ராசி.

எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : சுறுசுறுப்பான நாள்.
உத்திராடம் : அலைச்சல் ஏற்படும்.

மகரம் – ராசி.

நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அறிவுபூர்வமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

உத்திராடம் : அறிமுகம் ஏற்படும்.
திருவோணம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

கும்பம் – ராசி.

எளிதில் முடிய வேண்டிய பணிகள் கூட தாமதமாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகப் பணிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அவிட்டம் : கவலைகள் குறையும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.

மீனம் – ராசி.

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் வருமானம் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : வருமானம் மேம்படும்.
ரேவதி : ஆதரவான நாள்.

error: Content is protected !!