தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் 08 ஜூன் 2025 ஞாயிறு கிழமை அன்று நடைபெற்ற உள்ளது!
தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தல் வரும் 08 ஜூன் 2025 ஞாயிறு கிழமை அன்று நடைபெற்ற உள்ளது!
சென்னை 06 ஜூன் 2025 தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2025 – 2028 வருடத்திற்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் 08 ஆம் தேதி நடக்கிறது.
தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க பலவாறு அணிகளாகவும் சுயேசையாகவும் உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்படம் டிவி & டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்கள் வருமாறு:-
தலைவர் பதவிக்கு மூன்று உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்
உயர்திரு P.பாலகோபி.
உயர்திரு P.ராஜேந்திரன்
உயர்திரு M.சேதுபாண்டியன்.
துணைத் தலைவர் பதவிக்கு ஏழு உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்
உயர்திரு C.அனந்த பத்மநாபன்.
உயர்திருT. அசோக் சண்முகசுந்தரம்.
உயர்திரு S.P. சொக்கலிங்கம்.
உயர்திரு R.E.ராஜேந்திரன்.
உயர்திரு G S.ரவிசந்தர்.
உயரதிரு R. செல்லதுரை.
உயர்திரு D. சங்கர்.
பொது செயலாளர் பதவிக்கு நான்கு உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள் .
உயர்திரு C. அன்பழகன்.
உயர்திரு P.S. கணேஷ்.
உயர்திரு S.P.சாம்பசிவம்.
உயர்திரு B.N.சாமிநாதன்.
துணை செயலாளர் பதவிக்கு ஒன்பது நபர்கள் போட்டியிடுகிறார்கள்
உயர்திரு D.S.தேவராஜ்.
உயர்திரு S.ஹக்கீம்
உயர்திரு K.V. ஜெயராம்.
உயர்திரு D. ராமேஷ்குமார்.
உயர்திரு P. ராஜகுமார்.
உயர்திரு M. சங்கர்.
உயர்திரு p. சங்கர்.
உயர்திரு S. சிவக்குமார.
உயர்திரு P. தங்கராஜ்.
பொருளாளர் பதவிக்கு முன்று உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்
உயர்திரு நாகராஜன்.
உயர்திரு S.M.ராஜகுமார்.
உயர்திரு R.ராம் பிரபு
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு முப்பத்து ஆறு உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்
உயர்திரு M அம்பிகாபதி.
உயர்திரு P.ஆறுமுகம்.
உயர்திரு N.பாபு.
உயர்திரு R.பாலகுமார்.
உயர்திரு B.V.பாஸ்கரன்.
உயர்திரு S பூபதி.
உயர்திரு K.M.தனசேகர்.
உயர்திரு C தர்மராஜ்.
உயர்திரு S கணேசன்
உயர்திரு K.கவர்னர் பாஷா.
உயர்திரு M.கோவிந்தராஜ்
உயர்திரு P கோவிந்தராஜ்
உயர்திரு A குமரவேல்
உயர்திரு M.S.லோகநாதன்
உயர்திரு N.மகேந்திரன்
உயர்திரு V.மோகன்தாஸ்
உயர்திரு R முத்தமிழ்
உயர்திரு S.போத்தி சரவண முத்து.
உயர்திரு N பிரதாப்
உயர்திரு M.ராஜேந்திரன்
உயர்திரு R ராஜேந்திரன்
உயர்திரு R.ராஜா ராமன்
உயர்திரு S.ராமசுப்பிரமணியன்
உயர்திரு G.ரமேஷ்
உயர்திரு S சாய் கணேஷ் பாபு
உயர்திரு V.சங்கர்
உயர்திரு T.சரவணன்
உயர்திரு M.செந்தில்குமார்
உயர்திரு N.சண்முகசுந்தரம்
உயர்திரு N சேகர்
உயர்திரு R சிவகுமார்
உயர்திரு N ஸ்ரீ ராமு
உயர்திரு S. சுரேஷ்
உயர்திரு A வெங்கடேஷ்
உயர்திரு S வெங்கட ரமணி
உயர்திரு A.வேணு
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2025 – 2028 வருடத்திற்கான நடக்கவிருக்கும் தேர்தலில் 62 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நாள்.
08. ஜூன் 2025.
தேர்தல் நடைபெறும் இடம்.
திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வடபழனி ( கமலா திரையரங்கம் அருகில் )
தேர்தல் நடைபெறும் நேரம்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிவு அன்று இரவே அறிவிக்கப்படும்.











