தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகிறது!!

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகிறது!!

சென்னை 01 ஜூன் 2025 தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின்  67வது  பொதுக் கூட்டம் 11 மே .2025 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்த பொதுக்குழுவில் 2025- 2028 க்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் 08 ஆம் தேதி நடைபெறும் என பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது.

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின் 2025 – 2028 வருடத்திற்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் 08 ஆம் தேதி நடக்க உள்ளது.

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் முற்போக்கு அணி மற்றும் செயல் வீரர்கள் அணி மாற்றம் முன்னேற்றம் எனற மூன்று அணிகளாக போட்டியிடுகின்றனர்.

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தேர்தலில் மூன்று அணிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்:-

மாற்றம் முன்னேற்றம் அணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்.

செயல் வீரர்கள் அணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்.முற்போக்கு அணியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்.

இந்த மூன்று அணிகள் மட்டுமல்லாமல் சுயேட்சையாக நான்கு உறுப்பினர்கள் போட்டியிடுகிறார்கள்.

தென்னிந்திய திரைப்படம் டிவி &  டிஜிட்டல் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தின்  தேர்தல் நடைபெறும் இடம்.

திரை இசைக் கலைஞர்கள் சங்கம் வடபழனி ( கமலா திரையரங்கம் அருகில் )

தேர்தல் நாள் 08. ஜூன் 2025.

தேர்தல் நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

error: Content is protected !!