நடிகர் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு !!
நடிகர் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு !!இயக்குநர் வெற்றிமாறனுடன் முதன்முறையாக சிலம்பரசன் TR – இணைந்திருப்பதால், ‘அரசன்’ படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலகத்தினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளும், வசனங்களும் வெற்றிமாறன் – சிலம்பரசன் TR கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றியை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
தமிழில் ‘அரசன்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘சாம்ராஜ்யம்’ என்ற பெயரிலும் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இதனிடையே தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு பசியை போக்குவதற்கான அன்னதானத்தை வழங்க வேண்டும் என அவருடைய ரசிகர்களுக்கு சிலம்பரசன் TR விடுத்திருக்கும் வேண்டுகோள் கவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குநர் வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!
நடிகர் சிலம்பரசன் டி ஆர் இயக்குநர் வெற்றிமாறன்- கலைப்புலி எஸ் தாணு – கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ !!
நடிகர் சிலம்பரசன் டி.ஆர்- இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்த வீடியோ வெளியீடு !
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு!
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் “மாநாடு” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு அப்டேட்.
பொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு.!!
நடிகர் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகர்.
நடிகர் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ ட்ரைய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.!!
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா.

