சிவகார்த்திகேயனின் ‘எஸ் கே 16’ குறித்து புதிய தகவல்

பாண்டிராஜ் இயக்கத்தில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் நிறைவுற்றது. இதனை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களில் இயக்குனர் பாண்டிராஜ், கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவித்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் 16வது படமும் குடும்பக் கதைதான் என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!