ரம்யா நம்பீசன் அடுத்த படம் குறித்த தகவல்

பீட்சா’ படம் மூலம் தமிழில் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். இப்படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தமிழில் நடிக்காமல் இருந்த இவர், இப்போது ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். பானா காத்தாடி, செம போத ஆகாத போன்ற படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், தொலைக்காட்சி பிரபலமாக இருந்து இப்போது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கிய நடிகர் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!