நடிகை நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல்

நடிகை நயன்தாரா தற்போது ‘தர்பார்’ மற்றும் ‘பிகில்’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அடுத்ததாக ஒரு த்ரில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் மிலண்ட் ராவ் இயக்கும் இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார். மேலும் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!