தமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது. சின்ன புள்ள நீ இசை தொகுப்பு விழாவில் இயக்குனர் பவித்ரன் |
தமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது.
சின்ன புள்ள நீ இசை தொகுப்பு விழாவில் இயக்குனர் பவித்ரன்:

“சின்ன புள்ள நீ… ”
மற்றும் மனதிலும் நீ… ” ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் பவித்ரன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“சின்ன புள்ள நீ… ”
மற்றும் மனதிலும் நீ… ” ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் பவித்ரன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு பாடல்களையும் எழுதி இசையமைத்து அதை படமாக்கி இயக்கிய தினகரனுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி இயக்குனர் பவித்ரன் பாராட்டி பேசுகையில் ” இதில் நடித்து பாடல் எழுதி, இசையமைத்து, நடித்து தயாரித்து திரைப்படம் போல் உருவாக்கி உள்ள தினகரன் பாராட்டுக்குரியவர். தினகரன் கட்டுமஸ்தான உடலில் ஆணழகன் போல் உள்ளார். இந்த ஆல்பத்தில் அவருடைய நடிப்பு நன்றாக உள்ளது. இவர் தமிழ்திரை உலகில் நுழைந்தால் பிரமாதமாக இருக்கும். ஏனென்றால் தமிழ் திரை உலகில் இப்பொழுது ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை முழு முயற்சியுடன் ஈடுபட்டால் தினகரன் ஆக்ஷன் ஹீரோக வலம் வரலாம்” என்று பேசினார்.
Related posts:
நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தமிழ் திரைப்பட உலகில் உள்ள தமிழ் பத்திரிக்கையாளர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்?
நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சராக பதவி ஏற்க உள்ளது தமிழ் திரை உலகத்திற்கே பெருமை தேனாண்டாள் முரளி.!
தமிழ் திரைப்பட உலகில் சாதிக்க தயாராகும் இயக்குனர் ஜெய் அமர் சிங்!
தமிழ் திரைப்பட உலகில் நம்பிக்கைக்குரிய கமர்ஷியல் இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் கல்யாண்.
தமிழ் திரைப்பட உலகில் வருங்கால சூப்பர் ஸ்டார் ஆகவேண்டுமா திறமை உள்ளவர்களை அழைக்கிறார் இயக்குனர் சுசிகணேசன்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.!!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பையனுாரில் உள்ள இடம் குறித்த கோரிக்கை தொடர்பான இன்று தலைமை செயலகத்தில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது !!
‘காடுவெட்டி’ திரைப்படம் தமிழ் திரைப்பட உலகில் செய்யப் போகும் சம்பவம் இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு பேச்சு !!
தெலுங்கு திரை உலகில் அசத்தலான மாஸ் கூட்டணி.
தமிழ் திரைப்பட உலகில் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை “கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படம் இசை வெளியீட்டு விழாவில் பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் பேச்சு.

