ஈ சிஆர்.ல அடிக்கடி ரெய்டு போகாதீங்க என மறைமுகமாக தளபதி விஜய் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினரை தாக்கி பேசினார் நடிகர் தீனா.

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இசை விழா நிகழ்ச்சியில் டிவி தொகுப்பாளர், கைதி பட நடிகர் தீனா பேசியதாவது…

ஒருத்தனுக்கு கீழ எவ்வளவுதான் படைகள் இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு தளபதி வேண்டும். உங்க கிட்ட பைக் இருந்தால் அடிக்கடி
இ.சிஆர்.ல ரெய்டு போகாதீங்க என மறைமுகமாக தளபதி விஜய் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினரை தாக்கி பேசினார் நடிகர் தீனா.

மேலும் என் அம்மா அப்பா நான் மேடை ஏற வேண்டும் என நினைத்தனர். இதை விட பெரிய மேடை எனக்கு என்ன கிடைத்து விட போகிறது? என பேசினார் நடிகர் தீனா.

CLOSE
CLOSE
error: Content is protected !!