நடிகர் துருவ் விக்ரமை அடுத்த படத்தை இயங்கும் போகும் இயக்குனர் யார் தெரியுமா.?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஆதித்யா வர்மா என்னும் திரைப்படத்திற்கு பின் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் மாரிசெல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!