மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்து இருக்கிறார் நடிகர் அருண் பாண்டியன்.
சென்னை 09 மே 2021
மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்து இருக்கிறார் நடிகர் அருண் பாண்டியன்.
தமிழ் திரைப்பட உலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அருண் பாண்டியன் மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்து இருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நடிகர்கள், நடிகைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது நடிகர் அருண்பாண்டியனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் இருக்கும் அவர் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஏழு நாள்களுக்கு பிறகு திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது.
நடிகர் அருண் பாண்டியன்
மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்து இருக்கிறார்.
https://twitter.com/kav_pandian/status/1390671910074085376?s=19
https://www.instagram.com/p/COkx74xjuLZ/?igshid=1l1eelmmpjgce












