தீபாவளி திருநாள் முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்!!

தீபாவளி திருநாள் முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்!!

சென்னை 12 நவம்பர் 2023 இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் திபாவளி தினமான இன்றும் படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதால் படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவருக்கும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது.

நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை கடைநிலை ஊழியர் தொடங்கி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உத்தரவாக பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!