ஓப்போ F31 5G, F31 ப்ரோ மற்றும் F31 என மூன்று ஸ்மார்ட் போன்களை மொபைல் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் !!
ஓப்போ F31 5G, F31 ப்ரோ மற்றும் F31 என மூன்று ஸ்மார்ட் போன்களை மொபைல் போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் !!
சென்னை 18 செப்டம்பர் 2025 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இவர் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தார்.
ஓப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ F31 5G, F31 ப்ரோ மற்றும் F31+ என மூன்று ஸ்மார்ட்போன்களை நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டுமின்றி ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ருதிஹாசன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்,
இந்த மொபைலின் கேமரா தரம் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சொந்த ஊர், சென்னையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில சமயங்களில் சிக்னல் இல்லாமல் போவது மகிழ்ச்சியாகவும், வெறுப்பாகவும் இருக்கும்,” என்றார்.
Related posts:
நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் உலகநாயகனும் இணைந்து உருவாக்கும் சுயாதீன இசை படைப்பு!
ஆந்திர திரைப்பட ரசிகர்களை மயக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!!
தி சான்ட்மேன்: ஆக்ட் III ‘ எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்!!
கூலி’ படத்தின் படப்பிடிப்பிலும் தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபடும் நடிகை ஸ்ருதிஹாசன் !!
நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் திரைப்படம் ‘தி ஐ’!! ‘தி ஐ’!!
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.
லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் – தயாரிப்பாளர் குமார்.!!
மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘தி ஐ’ ( The Eye ) ஹாலிவுட் பட ஃபர்ஸ்ட் லுக் !!
திரைப்பட ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்.!
இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – நடிகை ஸ்ருதிஹாசன் !!

