அமேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளியாகவுள்ள மருத்துவ நாடகமான Mumbai Diaries 26/11இன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அமேசான் அசல் தொடர், முன்னிலை நாயகர்களுக்கு மரியாதை செலுத்துகிறது மற்றும் மரிக்காத மனித நேயத்தைக் கொண்டாடுகிறது
நிக்கில் அத்வானி அவர்களால் உருவாக்கப்பட்டு எம்மே என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள, Mumbai Diaries 26/11, எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளும் முன்னிலை நாயகர்களின் வலிமைக்கு அஞ்சலி செலுத்துகிறது
கொங்கனா சென் சர்மா, மோஹித் ரெய்னா, டினா தேசாய் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் நடித்துள்ள இந்தத் தொடரில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் சொல்லப்படாத கதைசித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் மார்ச் 2021 இல் அமேசான் பிரைம் வீடியோவில் இது வெளியிடப்படவுள்ளது
சமீபத்திய மற்றும் பிரத்தியேகத்திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ரூ.129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.
மும்பை, நவம்பர் 26, 2020:மும்பை தீவிரவாதத் தாக்குதலின் வலிமிக்க 12வது ஆண்டு நினைவை முன்னிட்டு, களத்தில் பணியாற்றும் முன்னிலை நாயகர்களின் நெஞ்சுரத்தை வணங்கும் வகையில், அதன் அமேசான் அசல் தொடர் Mumbai Diaries 26/11– ன், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. நிக்கில் அத்வானியால் உருவாக்கப்பட்டு மற்றும் எம்மே என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ நாடகத்தில் கொங்கொனா சென் சர்மா, மோஹித் ரெய்னா, டினா தேசாய் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இது நிகில் கோன்சால்வ்ஸுடன் நிகில் அத்வானி இணைந்து இயக்கியது மற்றும் மார்ச் 2021 இல் பிரைம் வீடியோ அடித்தளத்தில் இது வெளியிடப்படவுள்ளது.Mumbai Diaries 26/11, நவம்பர் 26, 2008பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள தொடராகும். இந்தத் தொடர் ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் சொல்லப்படாத கதையை சித்தரிக்கிறது, அவர்கள் நகரத்தை அழித்த தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற அயராது உழைத்த கதையை வெளிப்படுத்துகிறது. Mumbai Diaries 26/11 அமேசான் பிரைமில் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.
அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்கள் தலைவர் அபர்ணா புரோஹித்அவர்கள், “நவம்பர் 26 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் இரவு ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் பொதிந்துள்ளது. Mumbai Diaries 26/11 அனைத்து முன்னிலை தொழிலாளர்கள், தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மரியாதை செலுத்துகிறது. அவர்களின் துணிச்சலுக்கும் தியாகத்திற்குமான ஒரு இடமாக தொடரின் ஃபர்ஸ்ட் லுக்கை நாங்கள் வெளியிடுகிறோம். இந்த நிகழ்ச்சி மும்பையின் ஆன்மாவிற்கு ஒரு அஞ்சலியாகும். 26/11 இன் சொல்லப்படாத கதைகளை முன்வைக்க இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான நிக்கில் அத்வானியுடன் இணைந்துள்ளதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.
நிகழ்ச்சியின் கருப்பொருளைப் பற்றி பேசிய, நிக்கில் அத்வானி,அவர்கள் “இந்த அழிவுகரமான சம்பவம் முழு நகரத்தையும் உலுக்கியபோது, அந்த துரதிருஷ்டமான இரவில் நாம் எங்கிருந்தோம் என்பது பற்றி மும்பைவாசிகளும் அடிக்கடி விவாதிப்போம். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்ட பல நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் நடந்துள்ளன, ஆனால் அப்போது இருந்த மருத்துவர்களின் நிலையைப் பற்றி யாரும் ஆராயவில்லை. இந்த மருத்துவ நாடகத்தின் மூலம், முன்னெப்போதும் கண்டிராத ஆபத்தை எதிர்கொண்டு மனித நேயம் வெற்றிபெறுவதையும், தலைப்பின் தன்மையை மனதில்கொண்டு அந்த நாளைக் காப்பாற்றிய துணிச்சலான மருத்துவர்களைக் கொண்டாடுவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
Link to the first look video: https://www.youtube.com/watch?v=juQtFqW2eb8&feature=youtu.be
Mumbai Diaries 26/11, ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங்களான Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, V, CU Soon, Soorarai Pottru, Bheema Sena Nala Maharajaஆகியவற்றுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please Seasons 1 and 2, The Family Man, Mirzapur Seasons 1 and 2, Inside Edge Seasons 1 and 2, and Made In Heaven ஆகியவைகளும்உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Borat: Subsequent Moviefilm, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel ஆகியவைகளும்உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர் தன்மையின் ஒரு பகுதியாக எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
பிரைம் உறுப்பினர்கள் தற்போதுஸ்மார்ட் டிவிகளுக்கான பிரைம் வீடியோ ஆப், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பலவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் Mumbai Diaries 26/11ஐப்பார்க்கலாம், அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் கூடுதல் கட்டணமின்றி அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்துஎங்கிருந்தும் ஆஃப்லைனில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் பிரைம் வீடியோ பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/primeபார்க்கவும்.
அமேஸான் பிரைம் வீடியோ குறித்து
பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.
- பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Mumbai Diaries 26/11 ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
- உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் Mumbai Diaries 26/11 ஆவணப்படத்தை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.
- மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்:4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.
- பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/primeஇல் பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.
SOCIAL MEDIA HANDLES:
@PrimeVideoIN
PUBLICITY CONTACT:












