Sunday, January 17
Shadow

Uncategorized

சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் ‘சலார்’ திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது.

சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் ‘சலார்’ திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது.

TAMIL CINEMA NEWS, Uncategorized
சென்னை 14 ஜனவரி 2021 திரு. விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ரசிகர்கள் இதற்கு முன் பார்த்திராத ஒரு வன்முறையான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சுவாரஸ்யமான வகையில், தகவல்கள் உண்மையாக இருந்தால் அவர் மிகவும் ஆஜானுபாகுவான தோற்றத்தில் தோன்றுவார். தற்போது வரும் செய்திகளின் படி, 'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. மேலும் இம்மாதம் 15-ம் தேதி, 11 மணியளவில் படத்தின் பூஜையை நடத்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சலார் படக்குழுவினர் கலந்து கொள்ளும் படப்பூஜை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாக்டர். சி.என். அஸ்வத்நாராயண் - கர்நாடக துணை முதல்வர், முன்னணி இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி, நடிகர் யாஷ் உள்ளிட்டோர் சிறப்பு வ...
திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

TAMIL CINEMA NEWS, Uncategorized
இந்த ஜெ.எம்.ராஜா கோவையைச் சேர்ந்தவர். நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்து பல போராட்டத்திற்கு பிறகு பாக்யராஜிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரின் சுவரில்லாத சித்திரம் படம் பார்த்தபிறகு தன்னை ஒரு இயக்குனராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். இயக்கம் சம்பந்தமாக தனக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து தன் அம்மாவின் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி அதில் பல குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார். குறும் படங்களை இயக்கிக் கொண்டே கே பாக்யராஜ், நவீன் இவர்களிடம் உதவியாளராகவும் வேலை செய்து வந்தார். இந்தியில் உருவாகிக்கொண்டிருக்கும்   காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார். இவர் இயக்கிய குறும்படங்கள் ஆன. ஒரு நாள், இருவர், சொந்த பந்தம...
தனது உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங்.

தனது உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங்.

Uncategorized
'கொலைகாரன்' படப்புகழ் சைமன் கே.கிங், யெளவனா பாடலுக்காகவும் ஊடகங்களில் பேசப்பட்டவர் தற்போது மற்றொரு மாறுபட்ட காரணத்துக்காக ஊடகங்களில் இடம் பெறுகிறார். ஆம்...நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்தால் மீண்டும் இப்போது பேசு பொருளாகியிருக்கிறார் சைமன் கே.கிங். கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வேலை எதுவுமின்றி வீட்டில் அமர்ந்து சாப்பிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யாத பலரும் உடல் எடை கூடிவிட்டதை கவலையுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சைமன் கே.கிங் உடல் எடையைக் குறைத்தது எப்படி இதோ அவரை கூறுகிறார்... "மூன்று கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன்தான் ஆரம்பித்தேன். மூன்று கிலோ எடையை குறைத்தது மேலும் அதைத் தொடர எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது. இந்த எடை குறைப்பு நடவடிக்க...
சினிமா பத்திரிகையாளர்  சங்க உறுப்பினர்களுக்கு  தயாளகுணத்துடன் நடிகர் அஜீத்குமார் 2.50 லட்சம் பேருதவி!

சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தயாளகுணத்துடன் நடிகர் அஜீத்குமார் 2.50 லட்சம் பேருதவி!

TAMIL CINEMA NEWS, Uncategorized
மேலும், வினியோகஸ்தர்கள் அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள் அருள்பதி , படூர் ரமேஷ் , தயாரிப்பாளர் 'டிரைடன்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன், தயாரிப்பாளர் 'ஆக்ஸிஸ் பிலிம்ஸ்' டில்லிபாபு , இயக்குனர் & தயாரிப்பாளர் 'சோல்ஜர்ஸ் பேக்டரி'சினிஷ் உள்ளிட்டோர் அரிசி மூட்டைகள் உதவி! வழங்கி உள்ளார் கொரோனா எனும் கொடிய அரக்கனை பரவாமல் தடுக்கும் மத்திய , மாநில அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் , நமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு., 65 ஆண்டு பாரம்பரியமும் 200 உறுப்பினர்களையும் கொண்ட நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ., இக்கட்டான இச்சூழலில், எதுவும் செய்ய இயலாத சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவி வேண்டி பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது ! அதற்கு உடனடியாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு , அவரைத் தொடர்ந்து நடிகர்கள் க...
CLOSE
CLOSE