மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா.
சென்னை 21 பிப்ரவரி 2021சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-
“சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும்.
நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார்.
மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது.
தயாரிப்பு: கோமளா, ஹரி பாஸ்கரன்
நிறுவனம்: KH picturs
Related posts:
சிறிய திரைப்படங்களுக்கு அவகாசம் கொடுங்கள் நடிகர் விஜய் விஷ்வா வேண்டுகோள்.!!!
நடிகை தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.
மனைவி தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்று மூன்று வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றம் மூலம் நடிகர் விஜய் விஷ்வா வழக்கில் வெற்றி பெற்றார்.
சாம்பியன் திரை விமர்சனம்
மன்னிப்பு’ என்ற அழகான பாடல் மூலம், சுயாதீன இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி !
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘நான் சிரித்தால்’ திரைப்படத்தின் அப்டேட் *
தயாரிப்பாளர் சங்கத்தினர் என்னை அழிக்க பார்க்கிறார்கள் – வடிவேல்
வெயிட்டான வேடத்தில் மெட்ராஸ் ரித்விகா
தனது பெயரை விஜய் விஷ்வா’ என மாற்றிக்கொண்ட நடிகர் அபி சரவணன்..!
நடிகர் ஆர்.கே .சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘வேட்டை நாய்’ திரைப்படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!
