இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!சென்னை 15 நவம்பர் 2023 திறமையான குழுவின் பணி, பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் படத்தின் கதையை வடிவமைக்கும் ஒரு நிலையான செயல்முறை ஆகியவைதான் ஒரு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கிறது.
ஹரிஷ் கல்யாணின் கேரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளையில், வர்த்தக வட்டாரத்திலும் அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஹரிஷ் கல்யாணின் கேரியரில் முதன்முறையாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்தே ’டீசல்’ திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.
’டீசல்’ படத்தில் இருந்து வெளியான ‘பீர் சாங்’ பாடல் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் வசீகரிக்கும் டியூன்கள் மற்றும் பாடல்களால் பலதரப்பினரின் ஆர்வத்தையும் கவர்ந்தது.
தொழில்நுட்பக் குழு விவரம்:
பேனர்: தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்,
தயாரிப்பாளர்: எம். தேவராஜுலு,
எழுதி இயக்கியவர்: சண்முகம் முத்துசாமி,
இசை: திபு நினன் தாமஸ்,
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ். பிரபு,
எடிட்டிங்: சான் லோகேஷ்,
கலை இயக்குநர்: ரெம்பன்,
ஸ்டண்ட் டைரக்டர்: செல்வா மற்றும் ராஜசேகர்,
நடன இயக்குனர்: ராஜு சுந்தரம், ஷோபி, ஷெரீப்,
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா,
வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,
தயாரிப்பு: எஸ்பி சினிமாஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்
Related posts:
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், SP Cinemas உருவாக்கத்தில் வருகிறது, “ டீசல்” திரைப்படம் !
SP CINEMAS நிறுவனம் THIRD EYE ENTERTAINMENT நிறுவனத்துடன் இணைந்து வழங்கும், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரீஷ் கல்யான் – அதுல்யா ரவி நடிக்கும் “PRODUCTION NO 5” இனிதே துவங்கியது !
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!!
இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது.!
ரஜினி ” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது விரைவில் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் ‘ஸ்கந்தா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!!
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகர் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் ‘லப்பர் பந்து’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.!!
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!!
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!
இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

