இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘இருள் சூழும் இரவினிலே’ என பெயரிட்டுள்ளனர்!!
இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘இருள் சூழும் இரவினிலே’ என பெயரிட்டுள்ளனர்!
சென்னை 16 ஜூலை 2025 சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு “இருள் சூழும் இரவினிலே” என்று பெயரிட்டுள்ளனர்.
சிவராம், ரேகா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இரண்டாம் கதாநாயகியாக பூஜா அக்னிஹோத்ரி நடித்துள்ளார்.
சிவராம் “விருகம் ” மற்றும் “ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு டா ” படங்களை இயக்கி நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஹாரர் காமெடி ஜெனரில் உருவாக்கி உள்ளார்.
மக்களுக்கு நல்ல பொழுது போக்கான படமாக அமையும் என்றார் இயக்குனர் சிவா.
இத்திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் அனைத்துமே சிவராம் தான்.
கேமரா-அனில் கிருஷ்ணா, சண்டை- வயலண்ட் வேலு
இசை-விஷ்ணுவர்தன்
எடிட்டிங் -ராஜேஷ் செளகான்
தயாரிப்பு-சாய் பாபா பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு-சிவக்குமார்
மேலும் இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியீடாக திரைக்கு வருகிறது.











