இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் !

இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் !

சென்னை 06 மே 2025 லவ் டுடே, டிராகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்த நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களும், பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களும், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டது..

பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.

CLOSE
CLOSE
error: Content is protected !!