இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்டனர்!!
இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்டனர்!!இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள்.
‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தி பாய்ஸ்’.
இவருடன் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார்.. அவருடைய சொந்த பட நிறுவனமான டார்க் ரூம் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்.
மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான் ” என்றார்.
‘கஜினிகாந்த்’, ‘பொய்க்கால் குதிரை’ போன்ற படைப்புகளை வழங்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி .ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தி பாய்ஸ்’ திரைப்படம் வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் கல்ட் சினிமா என்பது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது.
இதனால் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இளைய தலை முறையினரிடத்திலும், இணையவாசிகளிடமும் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.
Related posts:
“பிரம்ம முகூர்த்தம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் வெளியிட்டனர்!!
நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.!!
நடனப்புயல்’ பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் ‘பொய்க்கால் குதிரை.
சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சென்டிமீட்டர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார் இயக்குநர் மணிரத்னம்!
இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
நடிகர் கருணாஸ் நடிக்கும் வெளியான ‘ஆதார்’ ஃபர்ஸ்ட் லுக் தைத்திருநாளில் வெளியீடு.
இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்ட ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.!!
ஜி வி பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!
நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி வெளியிட்ட ‘எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.!!
நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!

