இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் !!

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் !!

சென்னை 16 ஏப்ரல் 2024 இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

மணமகன் – தருண் கார்த்திகேயன்

மணமகன் பெற்றோர்.

திரு.கே.கார்த்திகேயன்
திருமதி. சப்னா கார்த்திகேயன்

மணமகள் – டாக்டர் ஐஸ்வர்யா சங்கர்

மணமகள் பெற்றோர்.

திரு. எஸ்.சங்கர்
திருமதி ஈஸ்வரி சங்கர்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திரை உலக பிரபலங்கள்.

நடிகர் சிரஞ்சீவி
நடிகர் ராம்சரண் – உபாசனா காமினேனி கொனிடேலா
நடிகர் ரன்வீர் சிங்
நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் ஜெயம் ரவி
நடிகர் மோகன்லால்
நடிகர் விஜயாண்டனி
நடிகர் உபேந்திரா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா
நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் அருண்விஜய்
நடிகர் கவுண்டமணி
நடிகர் சூரி
நடிகர் கவுதம் கார்த்திக்
நடிகர் ராமராஜன்
நடிகர் மோகன்
நடிகர் பாபி சிம்ஹா
நடிகர் – இயக்குனர் பார்த்திபன்
நடிகர் பிரசன்னா & நடிகை சினேகா
நடிகர் சிபிராஜ்
நடிகர் வைபவ்
நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி
நடிகர் சதீஷ்
நடிகர் ஸ்ரீகாந்த் (தெலுங்கு)
நடிகர் வசந்த் ரவி
நடிகர் ராஜேஷ்
நடிகர் கருணாகரன்
நடிகர் சார்லி
நடிகர் தம்பி ராமையா
நடிகர் மணிகண்டன் (சிறுவர்கள்)
நடிகர் சாம்ஸ்
நடிகர் அஜய் ரத்னம்
நடிகர் சுதன்சு பாண்டே
நடிகர் ரவிகிருஷ்ணா
நடிகர் பாண்டியராஜன்
நடிகர் ரோபோ சங்கர்

நடிகை ஷாலினி
நடிகை காஜல் அகர்வால்
நடிகை கல்யாணி பிரியதர்சன்
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை கிருத்திஷெட்டி
நடிகை ஷுர்த்திஹாசன்
நடிகை ஜான்வி கபூர்
நடிகை பிரியா பவானி சங்கர்
நடிகை வாணிபோஜன்
நடிகை ஆண்ட்ரியா
நடிகை அதிதி பாலன்
நடிகை ஜனனி
நடிகை வேதிகா
நடிகை கஸ்தூரி
நடிகை அனுசியா
நடிகை வைதிவுக்கரசி
நடிகை ஸ்ரீ பிரியா

இயக்குனர் பாலா
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் & ஷோபா சந்திரசேகர்
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்
இயக்குனர் டி ராஜேந்தர்
இயக்குனர் விக்ரமன்
இயக்குனர் ராஜீவ்மேனன்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் ஹரி & ப்ரீத்தா ஹரி
இயக்குனர் மோகன்ராஜா
இயக்குனர் வெற்றிமாறன்
இயக்குனர் மாரி செல்வராஜ்
இயக்குனர் மிஷ்கின்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் நெல்சன்
இயக்குனர் கிருத்திகா உதயநிதி
இயக்குனர் விஜய்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இயக்குனர் எச்.வினோத்
இயக்குனர் வசந்த் சாய்
இயக்குனர் சரண்
இயக்குனர் சசி
இயக்குனர் சீனு ராமசாமி
இயக்குனர் தியாகராஜன்
இயக்குனர் சிம்புதேவன்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
இயக்குனர் பாலாஜி தரணிதரன்
இயக்குனர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்

ரெட்ஜெயண்ட் மூவிஸ் எம்.செண்பகமூர்த்தி
தயாரிப்பாளர் ஜிகேஎம் தமிழ்குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ்)
தயாரிப்பாளர் தில் ராஜு
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு
தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்
தயாரிப்பாளர் போனி கபூர்
தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி – ஹேமா ருக்மணி
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்
தயாரிப்பாளர் கருணாமூர்த்தி (ஐங்கரன்)
தயாரிப்பாளர் தனய்யா
தயாரிப்பாளர் தனஞ்செயன்
தயாரிப்பாளர் ராஜசேகர் & குடும்பம்
தயாரிப்பாளர் இயக்குனர் மாதேஷ்
தயாரிப்பாளர் செம்பியன்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
இசை அமைப்பாளர் அனிருத்
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தமன்
இசையமைப்பாளர் மடிரம்ஸ் சிவமணி

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
ஒளிப்பதிவாளர் ராம்ஜி
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
ஒளிப்பதிவாளர் திரு
ஒளிப்பதிவாளர் கோபிநாத்
திருமதி கே.வி.ஆனந்த் மற்றும் குடும்பத்தினர்

கலை இயக்குனர் தோட்ட தரணி
கலை இயக்குனர் முத்துராஜ்

பாடலாசிரியர் வைரமுத்து
பாடலாசிரியர் மதன் கார்க்கி
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து
பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேகா
ஷோபி – லலிதா ஷோபி
பாடகர் பிளேஸ்
பாடகி சுஜாதா

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா

டிஜிபி சங்கர் ஜிவால்
நகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

உள்ளிட்ட பலர் இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், இயக்குனர் அறிவழகன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை, நிர்வாக தயாரிப்பாளர் சுந்தர்ராஜ், விமல், கல்யாணம், PRO சதிஷ் (Team AIM) ஆகியோர் வரவேற்றனர்

error: Content is protected !!