இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!

இளம் இயக்குநர்களுக்கு அரிய வாய்ப்பு; எடிட்டர் ரூபனின் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அறிவிப்பு!

சென்னை 23 ஆகஸ்ட் 2024 தனது எடிட்டிங் திறமைக்குப் பெயர் பெற்றவர் ரூபன். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘ரூபன் டிரெய்லர் ஹவுஸ்’ என்ற பெயரில் ஃபிலிம் ஃபெஸ்டிவலை அறிவித்திருக்கிறார்.

15-30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம்.

ஒரு நபரே எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

இந்த குறும்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்டைட்டில்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். செப்டம்பர் 15, 2024-க்குள் உங்கள் குறும்படங்களை அனுப்ப வேண்டும்!

அனுப்ப வேண்டிய இணையதளம்: https://qr.me-qr.com/GgVUuF5q?

error: Content is protected !!