ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் கதை தான் இந்த திரைப்படம் “குற்றம் குறை ” !!

ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் கதை தான் இந்த திரைப்படம் “குற்றம் குறை ” !!

சென்னை 17 நவம்பர் 2024 எங்கே குற்றம் நடந்தாலும் அதை அப்போதே தடுத்து உடனே அந்த குற்றத்தை குறைக்க நினைக்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் கதை தான் “குற்றம் குறை ”
லூகாஸ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார் . இவர் விஜய் சேதுபதியின் ஜெராக்ஸ் காபி போல இருப்பது மற்றும் ஒரு சிறப்பு.

மீசை ராஜேந்திரன்
கிருஷ்ணாப்பா(X army )ஆர்மி லண்டன் ஸ்ரீராமுலு; யசோதா: வந்தவாசி சுப்பிரமணி: வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் திரு மூலம் மற்றும் சதீஷ். K.சேகர்
ஒளிப்பதிவு- கார்த்திக் பாலா
இசை- ஜெயசுதாகர்
v.g ஹரி கிருஷ்ணா
படத்தொகுப்பு -ராம்நாத்

திரைப்படம் இந்த ஆண்டுகளுக்கு வெளிவர இருக்கிறது