கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும்  அறநிலையத் துறை அமைச்சர் P.K.சேகர்பாபு

சென்னை 24 மே 2021

கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும்  அறநிலையத் துறை அமைச்சர் P.K.சேகர்பாபு

சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் இரண்டு நாட்களில் துணை மருத்துவ மனைகள் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் இரண்டு நாட்களில் துணை மருத்துவ மனைகள் துவங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமையப் பெறவுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சை மையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்பி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் உடன் ஸ்டான்லி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பாலாஜி அவர்கள் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!