நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய அப்டேட்.!

சென்னை 06 ஜூன் 2021

நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய அப்டேட்.!

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத்தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றி நடித்துள்ள மெமரீஸ் படத்தின் புதிய அறிவிப்புகள்

எட்டுத்தோட்டாக்கள் ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான மெமரீஸ் படத்தின் ஆடியோ ரைட்ஸ் “லகரி’ வாங்கி யுள்ளது.

அடுத்த வாரம் இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாய் நடந்து வருகின்றன்.

விரைவில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!