இயக்குநர் சுந்தர் C நடிகை தன்யா ரவி சந்திரன், நடிகர் விஷ்ணு விஷால், பிறந்தநாள் கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி

சென்னை 28 அக்டோபர் 2021 இயக்குநர் சுந்தர் C நடிகை தன்யா ரவி சந்திரன், நடிகர் விஷ்ணு விஷால், பிறந்தநாள் கொண்டாடிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்
திரு M.செண்பகமூர்த்தி.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Idreams R.மூர்த்தி, இயக்குனர் சுந்தர்.C, நடிகர்கள் விஷ்ணு விஷால், தான்யா ரவிசந்திரன், விச்சு விஸ்வநாத், தயாரிப்பாளர்கள் Escape Artists மதன், எல்ரெட் குமார், தாய் சரவணன், சந்திரன், இயக்குனர் ஜெகதீஷ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா.C, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!