பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2022 இன் புதிய தொடர் அதன் தலைப்பை வெளியிட்டது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்
சென்னை 21 ஜனவரி 2021
பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2022 இன் புதிய தொடர் அதன் தலைப்பை வெளியிட்டது தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்.
தலைப்பின் செயலாக்கம் அதிரடி நேர்முக அற்புதக்காட்சியாக வெளிப்பட்டது
Link:
கைகளால் செதுக்கப்பட்ட மரத்தாலான மலை இடுக்குகளினூடே ஆர்ப்பரித்து ஓடும் நதிகளைப் போல உண்மையாகாவே காய்ச்சி எடுத்த உலோகம் உருகியோடி வெள்ளியாய் மிளிர்ந்து எழுத்துக்களை வடிவமைப்பதை காணுங்கள்
கல்வர் சிட்டி, கலிபோர்னியா- ஜனவரி19, 2022, பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் க்கு அதிகாரபூர்வமான பெயர் சூட்டப்பட்டுவிட்டது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அது மறைமுகமாக சுட்டிக்காட்டிவிட்டது
தொலைக்காட்சித் தொடரின் முழுத் தலைப்பும் இன்று வெளியிடப்பட்டது மற்றும் டோல்கியனின் செகண்ட் ஏஜ் உடன் : ஃபோர்ஜிங் ஆஃப் தி ஐகானிக் ரிங்ஸ் இன் முக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைக்கும் ஒரு காப்பியத்தின் கதையை முன்னறிவித்துக் காட்டும் இந்த துணை தலைப்புக்களின் பின் உள்ள சிறப்பு அம்சங்களை ஜெ.ஆர்.ஆர். டோல்கியன் ரசிகர்கள் கவனிக்கத் தவறமாட்டார்கள் இந்த பன்முக சீசன் டிராமா – தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர்பிரைம் வீடியோவில் தனிப்பட்டு உலகமெங்கிலும் 240 நாடுகளில் பல்வேறு மொழிகளில் – ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமையன்று முதல் முதலாக வெளியிடப்படும் இருப்பிலுள்ள அதன் புதிய பகுதிகள் வாரம்தோறும் வெளியாகும்.
“ ஜே.ஆர்.ஆர் டோல்கியனின் இதர செவ்வியல் படைப்புக்களுக்கு அடுத்ததாக ஒரு புத்தகத்தின் நடுநாயகமாக வாழும் ஒரு தலைப்பாக இது விளங்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து காண முடிகிறது. மிடில் எர்த் செகண்ட் ஏஜ் இன் முக்கிய கதைகளான : தி ஃபோர்ஜிங் ஆஃப் தி ரிங்ஸ், தி ரைஸ் ஆஃப் தி டார்க் லார்ட் சௌரான், காப்பியக் கதையான நூமனார் மற்றும் தி லாஸ்ட் அல்லையன்ஸ் ஆஃப் எல்வ்ஸ் அண்ட் மென் அனைத்தையும் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் இணைக்கிறது” என்று இதன் காட்சி ஒளிபரப்பாளர்களான ஜேடி பெயின் மற்றும் பேட்ரிக் மெக்கே கூறினார்கள். “இந்தத்தருணம் வரை, பார்வையாளர்கள் ஒரு ரிங் இன் கதையை மட்டுமே திரையில் கண்டிருக்கிறார்கள் – ஆனால் அதற்கு முன்பே ஒன்று,இருந்துள்ளது, மேலும் பல எண்ணிக்கையில் இருந்துள்ளது… மற்றும் அவை அனைத்தின் காப்பியக் கதைகளையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மனக் கிளர்ச்சியடைந்துள்ளோம்”
கைவினையால் உருவாக்கப்பட்ட இந்த ஒளிபரப்பின் பல அம்சங்களைப் போலவே கருமான் பட்டறையில் கொதிக்கும் உலோக உருக்கை கைகளால் செதுக்கப்பட்ட மலை வடிவ எழுத்து வடிவங்களில் ஊற்றி நேரடியாக அச்சு எடுத்தது பிரைம் வீடியோ; இந்த நடைமுறை மெதுவாக நகரும் காட்சி அமைப்பில் நேரடியாக காணொளிக் காட்சியாக படம் பிடிக்கப்பட்டது. இந்த பிரத்தியோகமான தலைப்பு உருவாக்கம் வெள்ளி உலோகத்தில் வடிவமைக்கப்பட்டு மிளிரும் காட்சியாகத் தோன்றுகிறது. அதில் எல்விஷ் இன் வரி வடிவங்கள் ஒவ்வொரு எழுத்து வடிவத்தின் முகடுகளினூடே பொறிக்கப்படும் காட்சி கண்முன்னே விரிகிறது.
தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் குறித்து
பழம் பெரும் புகழ் பெற்ற வீர தீர வரலாற்று நிகழ்வுகளை கொண்ட செகண்ட் ஏஜ் ஆஃப் மிடில் எர்த்ஸ் ஹிஸ்டரியை பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் : தி ரிங்ஸ் ஆஃப் பவர் முதல் முதலாக திரைக்குக் கொண்டு வருகிறது.இந்தக் காப்பிய நாடகம் ஜேஆர்ஆர் டொல்கியனின் தி ஹாப்பிட் அண்ட் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் இல் நடந்த நிகழ்வுகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைகளை சித்தரிக்கிறது மற்றும் உலகில் மிகப்பெரிய வலிமை மிக்க ராஜ்ஜியங்கள் உருவாக்கப்பட்ட காலம் , பேரரசுகள் புகழின் உச்சிக்கு சென்று பின்பு அழிவைச்சந்தித்த காலங்கள், எதிர்பாராத மாவீரர்கள் சோதனையைச்சந்தித்த காலம், ஒரு மெல்லிய இழையில் நம்பிக்கை ஊசலாடிக் கொண்டிருந்த காலங்கள் மற்றும் ஒரு மிகப்பெரிய தீயவன் உலாவிய காலங்கள் ஆகியவற்றின் அதன் இருண்ட பகுதிகள் அனைத்தும் அடங்கிய முன்னெப்போதுமில்லாத வகையில் டோல்கியனின் பேநா முனையிலிருந்து வெளிப்படுத்தப்படும் காலத்துக்கு .இது பார்வையாளர்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஒரு அமைதி நிலவும் காலகட்டத்தில் தொடங்கும் இந்த தொடர் மிடில் எர்த்துக்கு மீண்டும் வந்துவிடுமோ என்று நீண்டகாலமாக அச்சப்பட்டுக் கொண்டிருந்த தீவினையை எதிர்கொள்ளும் ஒரு பரிச்சயமான மற்றும் புதிய பாத்திரங்கள் அடங்கிய ஒட்டுமொத்த கதாபாத்திரங்களின் குழுவை இது பின் தொடர்கிறது
.பனி படர்ந்த இருண்ட மலைகளின் அடிவாரத்தில் இருந்து லிண்டனின் எல்ஃப் தலைநகரத்தின் பிரும்மாண்டமான காடுகள் வழியாக நுமனார் பேரரசின் தீவுகள், அங்கிருந்து உலகத்தின் வரைபட கடைசி எல்லைவரை உள்ள இந்த பேரரசுகள் மற்றும் கதாபாத்திரங்கள் அவைகள் மறைந்த பின்னரும் பல்லாண்டு காலம் நீண்டு நினைவில் வாழும் ஒரு மரபார்ந்த வாழ்வை செதுக்கிக் காட்டும்
ஒளிபரப்பாளர்கள் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களான ஜேடி பெயின் மற்றும் பேட்ரிக் மெக்கே ஆகியோரால் இந்த தொடர் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்களோடு எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் லிண்ட்சே வேபர், கல்லம் க்ரீன், ஜேஏ.பயோனா, பெலேன் ஆடீன்சா, ஜஸ்டின் டோபிள், ஜேசன் காஹில், ஜென்னிஃபர் ஹட்சிசன், ப்ரூஸ் ரிச்மாண்ட்ம மற்றும் ஷேரோன் டால் க்வாடோ ஆகியோரும் அம்ற்றும் தயாரிப்பாளர்கள் ரான் எம்ஸ், மற்றும் கிறிஸ்டோபர் நியூ மேன், ஆகியரும் இணைகிறார்கள். வேய்ன் சே யிப் கோ– எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் ஆவார் மற்றும் ஜேஏ பயோனா மாற்று சார்லட் பிராண்ட்ஸ்ட்ராம் உடன் சேர்ந்து இயக்குகிறார்.
ஒரு உலகப்புகழ் பெற்ற இலக்கியப் படைப்பு மற்றும் பன்னாட்டு ஃபேண்டசி அவார்ட் மற்றும் பிரோமேதியஸ் ஹால் ஆஃப் ஃபேம் அவார்ட் ஆகியவைகளை வென்ற தி லார்ட் ஆஃப் ரிங்ஸ் , 1999 ஆம் ஆண்டின் அமேசான் வாடிக்கையாளர்களின் அபிமான புத்தகமாக மற்றும் 2003 ஆம் ஆண்டு பிபிசி யின் “தி பிக் ரீட்” நிகழ்ச்சியில் பிரிட்டனின் அனைத்துக் கால அபிமான புதினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
தி லார்ட் ஆஃப் ரிங்ஸ் புத்தகம் 38 க்கும் அதிகமான மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 150 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன.
ABOUT AMAZON PRIME VIDEO
Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place. Find out more at PrimeVideo.com.
- Included with Prime Video: The title will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood, including Indian produced Amazon Original series such as Four More Shots Please!, The Family Man, Mirzapur, Inside Edge and Made In Heaven, and award-winning and critically acclaimed global Amazon Original series and movies including The Tomorrow War, Borat Subsequent Moviefilm, Without Remorse, Coming 2 America, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag and The Marvelous Mrs. Maisel available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes titles available in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi and Bengali.
- Instant Access: Prime Members can watch the title anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.
- Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favourite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.
- Included with Prime: Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually. New customers can find out more at www.amazon.in/prime.
Prime Video Contacts:











