தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்தது!!

சென்னை 23 மார்ச் 2022 தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்தது!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் நடிகர் நாசர். செயலாளர், நடிகர் விஷால் பொருளாளர் நடிகர் கார்த்தி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவரும் நடிகரும் தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியத் தலைவருமான பூச்சி முருகன், மற்றும் நடிகர் மனோபாலா , செயற்குழு உறுப்பினர்கள் நடிகர் சரவணன் உள்ளிட்டோரை 65  ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தலைவர் D.R.பாலேஷ்வர், செயலாளர் R.S.கார்த்திகேயன், பொருளாளர் மரிய சேவியர் ஜாஸ்பெல், துணைத்தலைவர் சுகுமார்.

ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ., பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!