ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது.!

சென்னை 23 மே 2022 ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் “பெரியாண்டவர்” பட நியூஸ் வெளிவந்த ஒரே நாளில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது.!

திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார்.

சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை .

சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன்.

சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அதனால், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் பெரிய ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஆர்.கண்ணன்.

மசாலா பிக்ஸ் நிறுவனம் 9வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு : செல்லத்துரை (திருட்டு பயலே2, ரவுடிபேபி)

பாடல்கள் & வசனம்: கபிலன் வைரமுத்து.

படத்தொகுப்பு : சூரியா

கலை: ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா
மக்கள் தொடர்பு : ஜான்சன்

CLOSE
CLOSE
error: Content is protected !!