நாம வாழ்றது முக்கியமில்ல யருக்காக வாழறோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற கருத்தை முன்னிருத்தும் ‘கதிர்’
சென்னை 30 ஆகஸ்ட் 2021
“நாம வாழ்றது முக்கியமில்ல யருக்காக வாழறோம்ங்கிறது தான் மு க்கியம்” என்ற கருத்தை முன்னிருத்தும் ‘கதிர்’
“நாம வாழ்றது முக்கியமில்ல யருக்காக வாழறோம்ங்கிறது தான் முகிராமத்திலிருந்து நகர வாழ்க்கக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடுகொடுக்க முடி
அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந் தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை.

“நாம வாழ்றது முக்கியமில்ல… யருக்காக வாழறோம்ங்கிறது தான் மு க்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

துவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குனர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான படம் ‘கதிர்’. வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் கையாண்டுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ்
இயக்கம் – தினேஷ் பழனிவேல்
இசை – பிரஷாந்த் பிள்ளை
ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்
படத்தொகுப்பு – தீபக் த்வாரகநாத்
பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்
சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
Related posts:
தயாரிப்பாளரை புடிப்பது முக்கியமல்ல. அவரை காப்பாற்றுவது தான் முக்கியம்”- தெளலத் பட விழாவில் அருண் பாண்டியன் பேச்சு!
தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் “கதிர்”
போதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும் படம் தான் “ கோலா “
வணக்கத்துக்குரிய இசைமேதை” (Worshipful* *Music Genius) என்ற பட்டத்துடன் “ஹரிவராசனம்* *2020”* *என்ற* *சிறப்பு* *விருதை* *இசைஞானி* *இளையராஜாவுக்கு* *கேரள* *அரசு* *வழங்குகிறது.*
விஜய் அண்ணாகிட்ட பாக்குற அன்பு வெறித்தனம்.: நடிகர் கதிர்
தினேஷ் – தீப்தி திவேஸ். நடிக்கும் “ நானும் சிங்கிள் தான்
மீண்டும் இந்த ஜோடியின் ஆட்டம் ஆரம்பம் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி வெற்றி கூட்டணி !
அக்ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு
தமிழர் என்ற அடையாளம் உலகெங்கும் பரவியிருப்பது மகிழ்ச்சி – விக்ரம் பிரபு.
பட்லர் பாலு என்ற படத்தில் நான் ஹீரோ இல்லை அதில் துளியும் உண்மை இல்லை. – யோகி பாபு

