இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்! 1M- 1மில்லியன் தாண்டியது.
இந்தியா டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி – அரண்மனை3 பாடல்!1M- 1மில்லியன் தாண்டியது.
தமிழில் பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான் அரண்மனை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.
இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர் சி.

திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்/தளபதி தினேஷ் / பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்
Related posts:
நடிகர் ஆர்யா- இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.
சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ உருவாகிறது
நடிகர் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் மூன்றாவது பாடல் ‘லொஜ்ஜக்கு மொஜ்ஜக்கு’ வெளியானது !
இயக்குநர் சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 ‘படத்தில் இரண்டு கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!
இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தின் அனைத்து உரிமையையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது.
இயக்குனர் சுந்தர் சி நடிகர் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் !!
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் அரண்மனை 3 திரைப்படத்தை முதலில் பார்த்த ஒரே நபர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான் இயக்குநர் சுந்தர் சி.
இணையத்தில் வைரலாகும் தனுஷின் “இங்கிலீசு லவுசு” பாடல்
இசை நிறுவனம் தொடங்கியுள்ள சுந்தர் சி-19 தயாரிப்பாளர், சாதனா சர்கம் பாடிய முதல் பாடல் வெளியீடு.
கதையின் நாயகனாக நிகில் முருகன் கலக்கும் பவுடர் திரைப்படத்தின் முதல் பாடல் ரத்த தெறி தெறி ஜூன் வெளீயீடு.!

