உள்ளாட்சித் தேர்தல் – மாநிலத் தலைமைப்பணிக் குழு, மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழு அறிவிப்பு

சென்னை 10 செப்டம்பர் 2021 உள்ளாட்சித் தேர்தல் – மாநிலத் தலைமைப்பணிக் குழு, மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழு அறிவிப்பு.

உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது மக்கள் நீதி மய்யத்தின் பிரதான இலட்சியங்களுள் ஒன்று.

இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது. 

மய்யத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினைச் செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த `ஏரியா சபை’ போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.

`உள்சுயாட்சி அரசு’ என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 
இந்தச் சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்பொருட்டு `மாநிலத் தலைமைப் பணிக் குழு’ மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்குமான `மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவை’ அறிவிக்கிறேன்.

நாளை நமதே!

கமல் ஹாசன்

தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

மாநிலத் தலைமைப்பணிக் குழு

  1. A.G.மெளரியா IPS., (ஓய்வு) – துணைத் தலைவர்
  2. R.தங்கவேலு – துணைத் தலைவர்
  3. ஶ்ரீபிரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
  4. சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர்
  5. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர்
  6. சரத்பாபு ஏழுமலை – மாநிலச் செயலாளர்

மாவட்ட வேட்பாளர் தேர்வுக் குழு

காஞ்சிபுரம் மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
SA பொன்னுசாமி கோபிநாத் S K P 
   
மண்டல அமைப்பாளர் மாவட்டச் செயலாளர்
K பிரதீப்குமார்  D கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம்
மாநிலச் செயலாளர்கள் மய்யம் மாதர் படை
காந்தி கண்ணதாசன், R.கிருபாகரன் சினேகா மோகன்தாஸ் 
   
மண்டல அமைப்பாளர் மாவட்டச் செயலாளர்கள்
Ma தொல்காப்பியன் 1.  T. மயில்வாகனன்

2.  M.R. ராஜீவ்குமார்

3. P.R. பால் நியூளின்

வேலூர் மாவட்டம்
மாநில இணைச் செயலாளர் மண்டலச் செயலாளர்
ஸ்ரீதர் P. சண்முகராஜன்
   
மண்டல அமைப்பாளர் மாவட்டச் செயலாளர்கள்
DK இயேசு 1.  P சரவணன்

2.  G சத்தியநாராயணன்

திருப்பத்தூர் மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
Dr. G. மயிலசாமி A. ரங்கநாதன்
   
மண்டல அமைப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள்
1.  A ரஞ்சித்குமார் 

2.  SP ஷண்முகம் 

1.  M ராஜேஷ்

2.  B ரமேஷ்

இராணிப்பேட்டை மாவட்டம்
மாநிலச் செயலாளர்
அனுஷாரவி
   
மண்டல அமைப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள்
1.  M சந்தோஷ்குமார் 

2.  G பிரபாகரன் 

1.  S பாஸ்கரன்

2.  S கிருஷ்ணமூர்த்தி

விழுப்புரம் மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
S சிவபாலன் RP ஸ்ரீபதி
   
மண்டல அமைப்பாளர் மாவட்டச் செயலாளர்கள்
H பாபு  1.  N அருள்

2.  P பாபு

கள்ளக்குறிச்சி மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
S வைதீஸ்வரன் ராகேஷ் R. ஷம்ஷேர்
   
மண்டல அமைப்பாளர் மாவட்டச் செயலாளர்கள்
M செல்வம் 1.  H கணேஷ்

2.  K கணேஷ்

திருநெல்வேலி மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
மூகாம்பிகா ரத்தினம் Dr. D பிரேம்நாத்
   
மண்டல அமைப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள்
1.  J பிரகாஷ் 

2.  M ரமேஷ் 

3.  S பரத் 

1.  M கண்ணன்

2.  AM மணிவண்ணன்

3.  S ஜெயகுமார்

தென்காசி மாவட்டம்
மாநிலச் செயலாளர் மண்டலச் செயலாளர்
K. குருவய்யா G. நாகராஜன்
   
மண்டல அமைப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள்
1.  S செந்தில்குமார் 

2.  D செல்வி 

3.  B பிரேம்குமார்பர்னா

1.  P அய்யாசாமி

2.  S ஜெயகுமார்

3. வே. சந்தனக்குமார்