கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் பேரன் பாட்டனார் ஏழுதிய புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கான கோரிக்கையும் வைத்தார்.
சென்னை 21 செப்டம்பர் 2021
கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் பேரன் பாட்டனார் ஏழுதிய புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கான கோரிக்கையும் வைத்தார்.
ராவ் சாஹிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் பேரன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனருமான வெங்கடேஷ் குமார் ஜி, மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து தனது பாட்டனார் ஏழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தார்.
மேலும் அவர்களின் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்குவதற்கான கோரிக்கையும் வைத்தார்.
கு கோதண்டபாணி பிள்ளை அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தின் உதவி ஆட்சியாளராகவும், அயல்நாடு செல்கை கட்டுப்பாட்டாளராகவும் பணிபுரிந்தார்.
அவர் முப்பதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !!!
Filmmaker Venkatesh kumar G great grandson of Tamil Scholar and Diplomat Rao Sahib K Kothandapani Pillai meet the Hon.
Minister Thangam Thenarasu and gifted books written by his great grandfather and requested to nationalize the works of the Tamil writer.
K Kothandapani Pillai was the Deputy Collector and Controller of Emigration Madras and has written more than 30 Tamil books.











